இராயக்கோட்டை (கோட்டை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎கோட்டை: ==தரைக்கோட்டை==
வரிசை 19:
==கோட்டை==
இவ்வூருக்கு பக்கத்தில் உள்ள மலையில் கோட்டை உள்ளது இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரமுடையது. இக்கோட்டையை தரைக்கோட்டை, மலைக்கோட்டை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மலைக்கோட்டை சிறந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டது. பலகுளங்கள், வெடிமருந்துச் சாலைகள், இடிபாடுகளுடன் கூடிய பல கட்டடங்கள் உள்ளன.
முதல் மூன்று மைசூர் போர்களிலும் இராயக்கோட்டை சிறப்பிடம் பெற்றது. ஐதர், திப்புவிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையே பல போர்கள் நடைப்பெற்றுள்ளன. இக்கோட்டை திப்புவிடமிருந்து மேஜர் கௌடி என்பவரால் 20.7.1791 இல் ஆங்கிலேயர்வசமானது.கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில்கோட்டைகளின் இதுஒன்றாகவும், ஒன்றாகும்தலைமைக் கோட்டையாகவும் இருந்த்து.<ref>தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.</ref>
 
==தரைக்கோட்டை==
 
==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இராயக்கோட்டை_(கோட்டை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது