திருவாரூர்க் கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 9:
உற்று இடம் கொண்ட தென் ஆரூர்த் தியாகருக்கு உம்பர் தொழும்
புற்று இடம் கொண்டவருக்கு அருள் கோவை புகன்றனனே</poem>
 
இவர் அகப்பொருள் பாடல்களில் பத்திச் சுவையைப் புகுத்தித் தம் திறமைகளையெல்லாம் காட்டி இந்த நூலை உருவாக்கியுள்ளார். இவர் திருவண்ணாமலைப் புராணம், திருவண்ணாமலை அந்தாதி என்னும் நூல்களையும் பாடியவர். அந்த நினைவில் இவர் திருவாரூர்ச் சிவனையும் ‘அண்ணாமலை உறை ஆரூர்த் தியாகர்’ எனக் குறிப்பிடுகிறார். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. முருகப்பெருமானின் பத்தர். <ref>பாடல் 361, 386</ref>
இவர் அகப்பொருள் பாடல்களில் பத்திச் சுவையைப் புகுத்தித் தம் திறமைகளையெல்லாம் காட்டி இந்த நூலை உருவாக்கியுள்ளார். <br />
இவர் திருவண்ணாமலைப் புராணம், திருவண்ணாமலை அந்தாதி என்னும் நூல்களையும் பாடியவர். <br />
அந்த நினைவில் இவர் திருவாரூர்ச் சிவனையும் ‘அண்ணாமலை உறை ஆரூர்த் தியாகர்’ எனக் குறிப்பிடுகிறார். <br />
சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. <br />
இவர் முருகப்பெருமானின் பத்தர். <ref>பாடல் 361, 386</ref>
 
இந்த நூல் 515 பாடல்களைக் கொண்டது. <ref>காப்பு [[வெண்பா]] 1, அவையடக்கப்பாடல் 2, நூல் 510, சிறப்புப் பாயிரப் பாடல் 2</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்க்_கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது