ஐஓஎஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பொதுவாக
வரிசை 16:
==வரலாறு==
 
மேக்வோர்ல்ட் கான்ஃபரன்ஸ் & எக்ஸ்போமாநாடில் ஜனவரி 9, 2007 நடைபெற்றது. அதில் ஐபோன் (iPhone) அறிமுகப்படுத்தப்பட்டது , மேலும் அந்த ஆண்டு ஜூன் மாதம் ஐபோன் பொதுவாக வெளியிடப்பட்டது. <ref>{{cite news |url=http://www.macworld.com/article/54769/2007/01/iphone.html|title=Apple unveils iPhone |last=Honan |first=Matthew |date=January 9, 2007 |work=[[Macworld]] |accessdate=January 16, 2010}}</ref> முதலில் இந்த இயக்கு தளத்திற்கு தனியாக பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை, "ஐபோன் ஓஎஸ்எக்ஸ் தளத்தில் செயல்படுகிறது" என மட்டுமே சொல்லப்பட்டது.<ref>{{cite web |archiveurl=http://web.archive.org/web/20080111051348/http://www.apple.com/iphone/features/index.html#macosx |url=http://www.apple.com/iphone/features/index.html#macosx |title= Apple – iPhone – Features – OS X |archivedate= January 11, 2008 |accessdate=June 15, 2010}}</ref> ஆரம்பத்தில் மூன்றாந் தரப்பால் உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் இதில் இயங்காது என கூறப்பட்டது.<ref>{{cite news |url=http://www.informationweek.com/news/hardware/mac/showArticle.jhtml?articleID=202401732 |title=Apple Launches iPhone Web Apps Directory |author=Gonsalves, Antone |date=October 11, 2007 |work=[[InformationWeek]] |accessdate=February 16, 2010}}</ref> <ref>{{cite web |url= http://www.engadget.com/2007/06/11/apple-announces-third-party-software-details-for-iphone/ |title= Apple announces third-party software details for iPhone |author= Ziegler, Chris |publisher=[[Engadget]] |date= June 11, 2007 |accessdate=June 9, 2010}}</ref> அக்டோபர் 17, 2007 அன்று, ஆப்பிள் சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கிட்(SDK) கட்டுமானத்தின் கீழ் உள்ளது என அறிவித்தது மேலும் பிப்ரவரி மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web |url= http://www.tuaw.com/2007/10/17/apple-we-plan-to-have-an-iphone-sdk-in-developers-hands-in-fe/ |title= Apple: "we plan to have an iPhone SDK in developers' hands in February" |publisher= TUAW – The Unofficial Apple Weblog |author= Nik Fletcher |date= October 17, 2007 |accessdate=June 8, 2010}}</ref> சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கிட்(SDK) மூலம் ஐபோன் மற்றும் ஐபோன் பயன்பாட்டளர்களுக்கு தேவையான பயன்பாட்டு மென்பொருட்களை மூன்றாம் தரப்பு நிரலமைபாளர்களால் உருவாக்க முடியும். மார்ச் 6, 2008 அன்று, முதல் சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கிட்(SDK) பீட்டா பதிப்பை வெளியிட்டது அதோடு ஐபோன் இயக்கு தளத்திற்கு "ஐபோன் ஓஎஸ்" என்று புதிய பெயரிடப்பட்டது.
 
2007 விடுமுறை பருவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்கள் விற்கப்பட்டது. ஜனவரி 27, 2010 அன்று, ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் டச் விட பெரிய திரை கணினியான ஐ-பேடை அறிவித்தது. இது இணைய உலாவல், ஊடக நுகர்வு, மற்றும் புத்தகங்கள்(iBooks) படிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என அறிவித்தது . <ref>{{cite web |url=http://www.apple.com/pr/library/2010/01/27ipad.html |title=Apple Launches iPhone Web Apps Directory |date=January 27, 2010 |publisher=Apple|accessdate=May 8, 2010}}</ref>
 
ஜூன் 2010 இல், ஐபோன் ஓஎஸ் என்பது ஐஓஎஸ்(iOS) என ஆப்பிளால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் ஐஓஎஸ்(iOS) என்பது சிஸ்கோ நிறுவனத்தால் அதன் இயக்கு தளத்தில் உபயோகிக்கப்பட்ட பெயராகும் ஒரு தசாப்தமாக இந்த பெயரை உபயோகித்து வருகிறது. பின்னால் சட்ட ரீதியான பிரச்சினைகள் எதுவும் வரக்கூடாது என்பதால் ஆப்பிள் இந்த பெயரை சிஸ்கோ நிறுவனத்திடம் இருந்து உரிமமாக பெற்றுக்கொண்டது .<ref name=ciscosuit>{{cite web | last = Tartakoff | first = Joseph | publisher = [[paidContent]] | url = http://paidcontent.org/article/419-deja-vu-apples-new-ios-brand-is-already-used-by-cisco/| title = Apple Avoids iPhone-Like Trademark Battle Thanks To Cisco, FaceTime Deals | date= June 7, 2010 | accessdate=February 2, 2011}}</ref> 2011 ஆண்டு இறுதியில், ஐஓஎஸ்(iOS) நுண்ணறி பேசி மற்றும் கணினிகள் 60 சதவீத பங்குச்சந்தையை கொண்டு இருந்தன.
 
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஐஓஎஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது