விஜய் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| homepage =
| parents = {{unbulleted list|[[எஸ். ஏ. சந்திரசேகர்]]|சோபா சந்திரசேகர்}}
| spouse = சங்கீதா சொர்ணலிங்கம் (1999-தற்போது)[[https://ta.wikipedia.org/s/4l0m]]
| children =ஜேசன் சஞ்சய்<br> திவ்யா சாஷா
| website = http://www.vijaytheactor.com/
}}
 
'''விஜய்''' (பிறப்பு: [[சூன்ஜுன் 22]], [[1974]]; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான [[எஸ். ஏ. சந்திரசேகர்]] இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.
 
== திரைப்படத்துறை ==
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1882339" இருந்து மீள்விக்கப்பட்டது