ஒவ்வொன்றாக: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
foreach statement - ஒவ்வொன்றாக
(வேறுபாடு ஏதுமில்லை)

04:08, 20 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

ஒவ்வொன்றாக என்பது கணினி மொழி கோட்பாடுகளில் ஒன்றாகும். இந்த கட்டளை, நிரலாளர்கள் கொடுத்த பாத்திரத்தின் ஒவ்வொரு மதிப்பிற்கும் ஒவ்வென்றாக இதற்குள் அடங்கிய செயலை சொய்யும்.

பைத்தன் மொழி எடுத்துக்காட்டு

# for-each statement
nos = [1, 2, 3, 4, 5, 6]
sum = 0.0
for num in nos:
   sum = sum + num
print "total sum = ",sum
assert sum == (6*7/2.0)

எழில் மொழி எடுத்துக்காட்டு

# for-each statement
எண்கள் = [1, 2, 3, 4, 5, 6]
மொத்தம் = 0.0
@(எண்கள் இல் இவ்வெண்) ஒவ்வொன்றாக
    மொத்தம் = மொத்தம் + இவ்வெண்	
    பதிப்பி இவ்வெண், மொத்தம்
முடி
பதிப்பி "எண்கள் கூட்டு = ",மொத்தம்
assert( மொத்தம் == (6*7/2.0))
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒவ்வொன்றாக&oldid=1882364" இலிருந்து மீள்விக்கப்பட்டது