கவுசிகா நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கவுசிகா நதி''' (''Kowsika river'')<ref>{{cite web | url=http://www.virudhunagar.tn.nic.in/nature_profile.html | title=Nature profile | accessdate=20 சூலை 2015}}</ref> [[கோவை மாவட்டம்|கோவை மாவட்டத்தில்]] குருடி மலை, பொன்னூத்து மலைகளில் ஆரம்பிக்கிறது. கோவை குருடாம்ளயம், நரசிம்ம நாயக்கன்பாளயம் பகுதிகளை சார்ந்த தாள மடல் பள்ளம், தன்னாசி பள்ளம், செம்பளளம் போன்ற ஒடைகளை தன்னகத்தே இனைத்து, Nஎன்.Gஜி.Gஜி.O.காலனி, இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக வாகராயம்பாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் சென்று திருப்பூர் மாவட்டம் சுல்த்தான் பேட்டை அருகில் நொய்யலில் கலக்கிறது.
 
கவுசிகா நதிக்கரையில் கிடைத்த மண்பான்டஙள் அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் திரு.சிவராமகிருஷ்னன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 2300 ஆன்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்து உள்ளார்.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/கவுசிகா_நதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது