விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2015: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 178:
UTC நேர அடிப்படையில், 24 மணிநேர மாரத்தான் நிகழ்வு நிறைவடைகிறது. பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 00:17, 20 சூலை 2015 (UTC)
: [[பயனர்:Selvasivagurunathan m|செல்வா]], நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தீர்கள். 24 மணிநேரமும் விக்கி மாரத்தான் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு சராசரி விக்கி நாளைவிடப் பல மடங்கு தொகுப்புக்களும், கட்டுரைகளும் கிடைத்தன. வாழ்த்துகள். -- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 03:08, 20 சூலை 2015 (UTC)
:[[பயனர்:Selvasivagurunathan m|செல்வகுருநாதன்]], மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தீர்கள் ! இந்த முதல் முயற்சி மேலும் இத்தகைய நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்ல தங்களுக்கு உற்சாகத்தை தர வாழ்த்துகிறேன் !!--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 04:35, 20 சூலை 2015 (UTC)
Return to the project page "விக்கி மாரத்தான் 2015".