மாக்ஸ் முல்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம்
(edited with ProveIt)
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
[[படிமம்:MaxMulleorld.jpg|thumb|பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர்]]
 
'''மாக்ஸ் முல்லர்''' ([[டிசம்பர் 6]], [[1823]] - [[அக்டோபர் 28]], [[1900]]), என்று பரவலாக அறியப்பட்ட '''பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர்''' (''Friedrich Max Müller'') ஒரு [[ஜெர்மன்|ஜெர்மானிய]] [[மொழியியலாளர்|மொழியியலாளரும்]], கீழைத்தேச ஆய்வாளரும் ஆவார். [[இந்தியவியல்|இந்தியவியலைத்]] தொடக்கி வைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் இவர், [[சமயம்|சமய]] ஒப்பாய்வுத் துறையை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார். இத் துறையில் இவர், ஆய்வு நூல்களையும், சாதாரண பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட, ''[[கிழக்கத்தியப் புனித நூல்கள்]]'' (''Sacred Books of the East'')<ref>{{cite web | url=https://ebooks.adelaide.edu.au/r/religion/sacred_books_of_the_east/ | title=The Sacred Books of the East | publisher=eBooks@Adelaide, University of Adelaide | date=2014 | accessdate=20 சூலை 2015}}</ref> என்னும் பெயர்கொண்ட 50 தொகுதிகள் அடங்கிய பெரிய நூல் விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்குச் சான்றான ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் திகழ்கிறது.
 
==விவேகானந்தருடன்==
"https://ta.wikipedia.org/wiki/மாக்ஸ்_முல்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது