எமேர்ஜென்சி கபுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 39:
}}
 
'''எமேர்ஜென்சி கபுள்''' இது ஒரு [[தென் கொரியா]] நாட்டு [[காதல் திரைப்படம்|காதல்]] [[நகைச்சுவை]] மற்றும் மருத்துவ தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ''கிம் சோல்-கியு'' என்பவர் இயக்க, [[சொங் ஜி-ஹா]], [[சோய் ஜின்-ஹ்யுக்]], [[லீ பில்-மோ]], [[ஹான் ஆஹ்-றஐம்]] மற்றும் [[யூன் சாங்-ஹூன்]] உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.<ref>{{cite web|last=Lee|first=Cory|title=Song Ji-hyo, Choi Jin-hyuk Join 1st Script Reading Session of New tvN Series|url=http://www.tenasia.com/song-ji-hyo-choi-jin-hyuk-join-1st-script-reading-session-of-new-tvn-series/|work=TenAsia|accessdate=2014-01-18|date=24 December 2013}}</ref><ref>{{cite web|last=Lee|first=Min-ji|title=Song Ji Hyo and Choi Jin Hyuk Film Teaser Video for ''Emergency Man and Woman''|url=http://mwave.interest.me/enewsworld/en/article/54108/songjihyo-and-choijinhyuk-to-star-in-new-drama-together|work=enewsWorld|accessdate=2014-01-18|date=20 December 2013}}</ref>
 
இந்த தொடர் ஜனவரி 24, 2014ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 5, 2014ஆம் ஆண்டு வரை [[தென் கொரியா]] நாட்டு நேரப்படி வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 20:10 மணிக்கு ஒளிபரப்பாகி 21 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.<ref>{{cite web|title=Divorced doctors in love|url=http://koreajoongangdaily.joins.com/news/article/Article.aspx?aid=2983856|work=[[Korea JoongAng Daily]]|accessdate=2014-01-23|date=22 January 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எமேர்ஜென்சி_கபுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது