கவுசிகா நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கவுசிகா நதி''' (''Kowsika river'')<ref>{{cite web | url=http://www.virudhunagar.tn.nic.in/nature_profile.html | title=Nature profile | accessdate=20 சூலை 2015}}</ref> [[கோவை மாவட்டம்|கோவை மாவட்டத்தில்]] குருடி மலை, பொன்னூத்து மலைகளில் ஆரம்பிக்கிறது. கோவை குருடாம்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளயம் பகுதிகளை சார்ந்த தாள மடல் பள்ளம், தன்னாசி பள்ளம், செம்பள்ளம் போன்ற ஒடைகளை தன்னகத்தே இனைத்து, என்.ஜி.ஜி.ஓ.காலனி, இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக வாகராயம்பாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் சென்று திருப்பூர் மாவட்டம் சுல்தான் பேட்டை அருகில் நொய்யாற்றில்நொய்யலாற்றில் கலக்கிறது<ref>[http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2014/11/29/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87/article2546749.ece கௌசிகா நதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்], தினமணி, நாள்:நவம்பர் 29, 2014</ref>.
 
கவுசிகா நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் மட்பாண்டங்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் சிவராமகிருஷ்னன் அவர்களால்சிவராமகிருஷ்ணனால் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 2300 ஆன்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்து உள்ளார்.{{cn}}
 
[[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] தெற்கே நொய்யலும்[[நொய்யல் ஆறு]]ம், வடக்கில் [[பவானி ஆறும்ஆறு]]ம் ஒடுகிறதுஒடுகின்றன. இடையில் ஓடும் கவுசிகா நதி குறைவான மழைப் பொழிவாலும், மலைகளில் உண்டாக்கப்பட்ட தடுப்பனைகளாலும் கவுசிகா நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. தமிழகத்தின் மழை குறைந்த இந்த வழித்தட பகுதிகளின் நிலத்தடி மேம்பாடு கவுசிகா நதி சார்ந்தே உள்ளன.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கவுசிகா_நதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது