பனிக்கட்டி வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[File:New York Ice trade colour.jpg|thumb|300px| [[நியூ யார்க்]] பகுதியில் பனிக்கட்டி வணிகம்; மேலிருந்து: [[அட்சன் ஆறு|அட்சன்]] ஆற்றங்கரையில் பனிக்கிடங்குகள்; நியூ யார்க் நகருக்கு இழுத்துச் செல்லப்படும் பனிப் படகுகள்; படகில் இருந்த பனிக்கட்டிகளை இறக்குதல்; கடலோடும் பெருங்கப்பல்களில் சரக்கு ஏற்றப்படுதல்; பனிக்கட்டிகளை நிறுத்தல்; பொது மக்களுக்கு பனிக்கட்டிகள் விற்பனை; வசதி படைத்தவர்களுக்கு விற்பனை; நிறைக்கப்படும் பனிப் பெட்டி; by F. Ray, ''[[Harper's Weekly]]'', 30 ஆகத்து 1884]]
 
'''பனிக்கட்டி வணிகம்''' அல்லது '''உறைந்த நீர் வணிகம்''' என்பது 19-ஆம் நூற்றாண்டில் [[அமெரிக்கா|அமெரிக்காவில்]] இருந்து இயற்கையாக உறைந்த பனிக்கட்டிகள் வெட்டி எடுக்கப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப் பட்டு விற்பனை செய்யப்பட்டதைக் குறிக்கும். அமெரிக்காவின் பிரடெரிக் தீயூடர் என்பவரால் 1806-இல் இவ்வணிகம் தொடங்கப்பட்டது. சனவரி் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள ஏரிகள்[[ஏரி]]கள், குளங்கள் உறைந்து பனிக்கட்டி ஆகி விடும். இவற்றை வெட்டி எடுத்து [[கப்பல்|கப்பலில்]] எடுத்துச் சென்று பல நாடுகளில் விற்பனை செய்தார். [[இந்தியா|இந்தியாவுக்கும்]] இத்தகைய பனிக்கட்டிகள் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதற்காக பனிக்கட்டிகளை சேமிப்பதற்காக கிடங்குகளும் கட்டப்பட்டன.
 
இவ்வாறு அனுப்பப் பட்ட பனிக்கட்டிகள் விற்பனைக்கு வருகையில் ஏறத்தாழ பாதி உருகியிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பனிக்கட்டி_வணிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது