அஞ்சலி கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
ஜூலை 29, 2012 இல்,[[ஸ்ருஷ்டி|சிருஷ்டி]] [[மதுரை]] சார்பில் நடத்தப்பட்ட பால்புதுமையினர்(Genderqueer) மற்றும் மாற்று பாலினத்தவருக்கான’துரிங் வானவில் திருவிழா’வையும் பேரணியையும் (pride parade) தொடங்கி வைத்தார். இதுவே அஞ்சலி கோபாலன் பங்குகொண்ட முதல் வானவில் பேரணியாகும்.<ref>http://www.indianoilxpress.com/Articles.aspx?ArticleID=4377&tID=7</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3701774.ece?fb_action_ids=404953079560834&fb_action_types=og.likes&fb_source=aggregation&fb_aggregation_id=246965925417366 |title= The Hindu : NATIONAL TAMIL NADU : Madurai comes out of the closet|publisher=thehindu.com |date= |accessdate=2012-07-30}}</ref>
 
{{Quote box|bgcolor=#c6dbf7|align=centreleft|quote="பொதுவாக நான் இதைப் போன்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், [[சிருஷ்டி]] நடத்திய விழாவில் கலந்துகொண்டது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கிறது.[[சிருஷ்டி]] அமைப்பு சாராத, நிறுவனம் சாராத மாணவர்கள் வட்டம் என்பது ஒரு காரணம். உலகில் முதல் முறையாக இருபதுக்கும் மேற்பட்ட பாலின வகைகளை வெளிக்காட்டிய பெருமை அந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, திருநங்கை ரேவதி போன்றவர்களுடன் ஒரு அம்மாவாக நானும் அங்கு சென்றேன். மனநிறைவாக இருந்தது. மதுரை போன்ற ஓரிடத்தில் இத்தகைய விழிப்புணர்வு விழாக்கள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் மதுரைக்கு முதன்முதலாக அப்போதுதான் வந்தேன். என் ஓய்வு காலத்தை மதுரையில் கழிக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டது அழகிய மதுரை மாநகரம்."<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3701774.ece?fb_action_ids=404953079560834&fb_action_types=og.likes&fb_source=aggregation&fb_aggregation_id=246965925417366 |title= The Hindu : NATIONAL TAMIL NADU : Madurai comes out of the closet|publisher=thehindu.com |date= |accessdate=2012-07-30}}</ref> |source=—''[[அஞ்சலி கோபாலன்]] துரிங் வானவில் விழா மற்றும் ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழாவை துவக்கிவைத்தபோது''<ref>http://www.aazham.in/?p=2401</ref>}}
 
==377வது சட்டப் பிரிவு==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_கோபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது