அஞ்சலி கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
==சமுதாயப் பணி==
[[File:Anjali gopalan.jpg|thumb|285x285px|[[அஞ்சலி கோபாலன்]],கோபி ஷங்கர் மற்றும் ஜான்.[[சிருஷ்டி]] துரிங் வானவில் விழா மற்றும் ஆசியாவின் முதல் பால்புதுமையினர் விழாவை துவக்கிவைத்தபோது<ref>{{cite web|url=http://www.newindianexpress.com/education/edex/One-Who-Fights-For-an-Other/2015/04/13/article2756559.ece|title=One Who Fights For an Other|work=The New Indian Express}}</ref>]]
{{Quote box|bgcolor=#c6dbf7|align=left|quote="பொதுவாக நான் இதைப் போன்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், [[சிருஷ்டி]] நடத்திய விழாவில் கலந்துகொண்டது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கிறது.[[சிருஷ்டி]] அமைப்பு சாராத, நிறுவனம் சாராத மாணவர்கள் வட்டம் என்பது ஒரு காரணம். உலகில் முதல் முறையாக இருபதுக்கும் மேற்பட்ட பாலின வகைகளை வெளிக்காட்டிய பெருமை அந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, திருநங்கை ரேவதி போன்றவர்களுடன் ஒரு அம்மாவாக நானும் அங்கு சென்றேன். மனநிறைவாக இருந்தது. மதுரை போன்ற ஓரிடத்தில் இத்தகைய விழிப்புணர்வு விழாக்கள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் மதுரைக்கு முதன்முதலாக அப்போதுதான் வந்தேன். என் ஓய்வு காலத்தை மதுரையில் கழிக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டது அழகிய மதுரை மாநகரம்."<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3701774.ece?fb_action_ids=404953079560834&fb_action_types=og.likes&fb_source=aggregation&fb_aggregation_id=246965925417366 |title= The Hindu : NATIONAL TAMIL NADU : Madurai comes out of the closet|publisher=thehindu.com |date= |accessdate=2012-07-30}}</ref> |source=—''[[அஞ்சலி கோபாலன்]] துரிங் வானவில் விழா மற்றும் ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழாவை துவக்கிவைத்தபோது''<ref>http://www.aazham.in/?p=2401</ref>}}
 
அஞ்சலி கோபாலன், கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகள் [[நியூயார்க்]] நகரில் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். அவரது பணி, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்து தகுந்த ஆவணங்களின்றி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்காக அமைந்திருந்தது. [[எச்.ஐ.வி]]யால் பாதிக்கப்பட்டும், அமெரிக்காவில் வாழும் உரிமைக்கான தகுந்த ஆதார ஆவணங்கள் இல்லாதுலிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் தெற்காசிய மக்களின் நலனுக்குப் பணியாற்றுவதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.<ref>[http://word.world-citizenship.org/wp-archive/1785 Anjali Gopalan – India Written on December 26th, 2007 in 1000 Peace Nobel 2005, retrieved 14 May 2012]</ref><ref>[http://www.ashoka.org/fellow/anjali-gopalan Ashoka Innovators for the Public, retrieved 14 May 2012]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_கோபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது