மணவை முஸ்தபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
{{துப்புரவு}}
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935) [[அறிவியல் தமிழ்]] வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். இதுவரை [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியரின்]] தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். இவர் எழுதிய ''"இசுலாமும் சமய நல்லிணக்கமும் "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''
==ஆற்றிய பணிகள்==
|