வைரமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
}}
'''வைரமாலை''' [[1954]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[என். ஜெகநாத்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[மனோகர்]], [[கே. ஏ. தங்கவேலு]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
==பாடல்கள்==
*''கூவாமல் கூவும் கோகிலம்'' (பாடியோர்: எம். எல். வசந்தகுமாரி, திருச்சி லோகநாதன்; இயற்றியவர்: [[கண்ணதாசன்]]; இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி; நடிப்பு: மனோகர், பத்மினி)
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/வைரமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது