ஹேலியின் வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
|url=http://ssd.jpl.nasa.gov/sbdb.cgi?sstr=1P;orb=1
|accessdate=1 August 2008}}</ref>
 
[[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[வானியல்]] ஆய்வாளர் [[எட்மண்ட் ஹேலி]] என்பவர் இதனை முதன் முதலில் [[1682]] இல் கண்டறிந்தார். [[1337]] முதல் [[1698]] வரை தோன்றிய வால்மீன்களின் அட்டவணையை ஹேலி தயாரித்தார். [[1531]] இல் ''பெட்ரஸ் அப்பியானஸ்'' என்பவரினால் அவதானிக்கப்பட்ட வால்வெள்ளி, பின்னர் [[1607]] இல் [[ஜொஹான்னெஸ் கெப்லர்|கெப்லரினால்]] கண்டறியப்பட்ட வால்வெள்ளி, மற்றும் [[1631]] இல் தான் கண்டுபிடித்த வால்வெள்ளி மூன்றும் ஒன்றே என ஹேலி கருதினார். [[1705]] இல் அவர் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் 1682 இல் தோன்றிய வால்மீனே 76 ஆண்டுகளுக்குப் பின் [[1758]] இல் மீண்டும் தோன்றும் எனக் கூறினார். அதன் படி இவ்வால்வெள்ளி [[டிசம்பர் 25]], [[1758]] இல் ஜொகான் பாலிட்ச் என்னும் [[ஜெர்மனி]]யரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹேலியின்_வால்வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது