எம். ஆர். ஆர். வாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:எம். ஆர். ஆர். வாசு நடிகர்.jpg|thumb|எம். ஆர். ஆர். வாசு நடிகர்]]
'''எம். ஆர். ஆர். வாசு''' ஒரு தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். [[எம். ஆர். ராதா]]வுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு [[ராதாரவி]] என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் [[நிரோஷா]], [[ராதிகா]], மோகன் ராதா ஆவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._ஆர்._வாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது