சுமன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:தெலுங்கு திரைப்பட நடிகர்கள் ஐ மாற்றுகின்றது
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = சுமன்
| image =
| image =சுமன் நடிகர்.jpg
| imagesize = 150px
| caption =
வரிசை 17:
}}
 
'''சுமன்''' (''Suman'', {{lang-te|సుమన్}}) ஓர் [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்பட நடிகர். 1980களில் [[தெலுங்கு]], [[தமிழ்]] [[மலையாளம்|மலையாள]] மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கில் ''சித்தாரா'', ''தரங்கணி'', ''நேதி பாரதம்'' ஆகியன குறிப்பிடத் தக்கன. மலையாள மொழியில் ''சாகர் அலையசு ஜாக்கி'' என்ற திரைப்படத்தில் வில்லனாகவும் வரலாற்றுச் சித்திரமான [[பழசி ராஜா (திரைப்படம்)|பழசி இராசாவில்]] ''பழயம்வீடன் சாந்து''வாகவும் நடித்துப் புகழ் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான [[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி: த பாஸ்]] படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். [[குருவி (திரைப்படம்)|குருவி]], [[ஏகன்]] ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுமன்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது