"நாளந்தா பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

830 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்* (edited with ProveIt)
(*விரிவாக்கம்* (edited with ProveIt))
இப்பல்கலைக்கழகம் 14 ஹெட்டர் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் <ref name="autogenerated1">{{cite web|author=Nalanda Digital Library |url=http://www.nalanda.nitc.ac.in/about/NalandaHeritage.html |title=Nalanda Digital Library-Nalanda Heritage-Nalanda,the first residential international University of the World |publisher=Nalanda.nitc.ac.in |date= |accessdate=2010-02-22}}</ref> .
[[புத்தர்|கௌதம புத்தர்]] இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
 
அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 கிராமங்கள் வழங்கப் பட்டிருந்தன<ref>{{cite book | title=மறைக்கப்பட்ட இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2013 | location=பக். 18, கல்விக்காக நூறு கிராமங்கள் | isbn=978-81-8476-524-3}}</ref>.
 
==மீண்டும் புதுப்பொலிவுடன்==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1884232" இருந்து மீள்விக்கப்பட்டது