"சுவான்சாங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,405 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎பயணம்: *விரிவாக்கம்* (edited with ProveIt)
சி (தானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(→‎பயணம்: *விரிவாக்கம்* (edited with ProveIt))
மேற்கு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்த அவர் எதிர்ப்பட்ட கொள்ளையரிடம் இருந்து தப்பி [[யாங்கி]]யை அடைந்தார். இங்கிருந்து, [[குச்சா]]ப் பகுதியில் உள்ள பல தேரவாதத் துறவி மடங்களுக்குச் சென்றார். தொடர்ந்தும் மேற்குப் புறமாகச் சென்று அக்சு என்னும் இடத்தைக் கடந்தபின் வடமேற்கில் திரும்பி தியன் சானின் [[பெடல் கணவாய்]] வழியாக இன்றைய [[கிர்கிஸ்தான்|கிர்கிஸ்தானுக்குள்]] நுழைந்தார்.
 
==இந்தியாவில்==
கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த யுவான் சுவாங் காஷ்மீரம், பாடலி புத்திரம் முதலான முக்கிய பௌத்தத் தலங்களுக்குச் சென்று புத்த மதம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். [[நாளந்தா பல்கலைக்கழகம்|நாளந்தா பல்கலைக் கழகத்திலும்]] தங்கி்ப் பயின்றுள்ளார். பின்னர் அவர் தமிழ்நாட்டில் உள்ள [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] இருந்த பௌத்தப் பல்கலைக் கழகத்திற்கும் வந்துள்ளார்<ref>{{cite book | title=மறைக்கப்பட்ட இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2013 | location=பக். 18-19, கல்விக்காக நூறு கிராமங்கள்}}</ref>.
 
==பார்த்திபன் கனவில்==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1884236" இருந்து மீள்விக்கப்பட்டது