வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''வால்வெள்ளி''' (தூமகேது) (Comet) (தமிழக வழக்கில்:'''வால்விண்மீன்''') [[சிறுகோள்|சிறுகோளை]] ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, [[புளூட்டோ]]வையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த [[காபனீரொட்சைட்டும்]], [[மெத்தேனும்]] மற்றும் [[நீரும்]] என்பவற்றுடன் [[தூசியும்]], [[கனிமம்|கனிமத்திரளைகளும்]] கலந்து உருவானவை.
 
[[சூரியக்சூரிய குறுமீன் வெடிப்புஒண்முகில்]]கள் [[ஒடுக்கம்|ஒடுங்கும்போது]] எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய குறுமீன் வெடிப்புகளின்ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர், [[வளிம/வாயு]]நிலையிலன்றித் [[திண்மம் (வடிவவியல்)|திண்ம]] [[இயற்பியல்/பௌதீக நிலை|நிலையில்]] இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு [[தாழ்வெப்பநிலை|குளிர்ந்த]] நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட [[சிறுகோள்]] என வர்ணிப்பதுவரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான் பொருட்கள்வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு உதாரணம் [[ஆல்லே வால்வெள்ளி]]யாகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவதானிக்கலாம்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/வால்வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது