ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Undo revision 188440 by Vinodh.vinodh (Talk)
வரிசை 4:
[[படிமம்:sri.jpg|800px|Center|ஸ்ரீயின் எழுத்து வடிவ தோற்றம்]]
 
ஸ்ரீ என்ற கிரந்த எழுத்து வடிவம் [[படிமம்:sha.jpg|25px]] என்ற கிரந்த எழுத்தில் இருந்து தோன்றியது ஆகும். ஸ்ரீ என்பது [[படிமம்:sha.jpg|25px]]வும் 'ர'வும் சேர்ந்த கூட்டெழுத்தின்(வடமொழி:संयुक्ताक्षरं - சம்யுக்தாக்ஷரம்) 'ஈ'கார உயிர்மெய் வடிவம் ஆகும். தமிழில் கடைசி இரு வடிவங்களும் ஸ்ரீயை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
 
ஸ்ரீ என்பது [[படிமம்:sha.jpg|25px]]வும் 'ர'வும் சேர்ந்த கூட்டெழுத்தின்(வடமொழி:संयुक्ताक्षरं - சம்யுக்தாக்ஷரம்) 'ஈ'கார உயிர்மெய் வடிவம் ஆகும். தமிழில் கடைசி இரு வடிவங்களும் ஸ்ரீயை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
 
யூனிகோடின் நவீன பதிப்பில் [[படிமம்:sha.jpg|25px]] என்ற கிரந்த எழுத்து தமிழ் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள யூனிகோட் தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தும் ஸ்+ரீ-->ஸ்ரீ என்பதற்கு மாறாக மற்ற இந்திய மொழிகளை பின்பற்றி [[படிமம்:sha.jpg|25px]] + ரீ --> ஸ்ரீ என எழுத்துவடிவ தோற்ற விதியினை(Glyph Formation Rules) மாற்றி அமைத்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது