"இந்தியவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
==வரலாறு==
 
இந்தியயியல் இந்தியாவைப்பற்றி எழுதிய தொன்மையான பயணிகளின் குறிப்பில் இருந்தே தொடங்குகிறது. [[மெகஸ்தனிஸ்]] [கிமு 350–290 ] முதல் இந்தியவியலாளர் எனப்படுகிறார். ஆனால் பொதுவாக இந்தியாவைப்பற்றி எழுதிய ஐரோப்பியர்களையே இந்த வரிசை சுட்டுகிறது
நவீன இந்தியயியலின் தொடக்கப்புள்ளிகள் ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக் (''Henry Thomas Colebrooke''), வில்லியம் ஷெல்கெல் (August Wilhelm Schlegel) போன்றவர்கள். 1822ல் உருவான ஆசியவியல் கழகம் (''The Société Asiatique'') இந்தியயியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தது. வேந்திய ஆசியயியல் கழகம் (''Royal Asiatic Society'') 1824 ல் உருவானது. ஜெர்மன் கீழையியல் கழகம் (''German Oriental Society'') 1845ல் உருவாயிற்று . இவை இந்தியயியல் ஆய்வை மேலெடுத்தன
 
இந்தியயியல் ஆய்வுகளில் பெரிய ஊக்கத்தை அளித்தது சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கமாகும். [[மாக்ஸ் முல்லர்|மாக்ஸ் முல்லரை]] தொகுப்பாசிரியாகக் கொண்டு 1879ல் ஆரம்பித்த கீழைநாட்டு புனித நூல்கள் மொழிபெயர்ப்பு வரிசை இந்தியவியல் ஆய்வுகளில் பெரிய முன்னேற்றமாக அமைந்தது.
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1884454" இருந்து மீள்விக்கப்பட்டது