"பெரும் தலைநெடுஞ்சாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

488 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (clean up)
சி (→‎வரலாறு: (edited with ProveIt))
[[Image:Roadevol.svg.png|thumb|300px|right|இந்திய சாலைகளின் படிவளர்ச்சி. முதன்மை வரைபடம் முகலாயர் காலத்து தடங்களைக் காட்டுகின்றது, உள்படம் A வரலாற்றுக்கு முந்தைய பலாசார நிகழ்வுகளையும், B மௌரியர்களின் முந்தைய தடங்களையும், C மௌரியர் காலத்து சாலைகளையும் ,
D கிறுத்தவ காலத்து சாலைகளையும் E இந்திய "Z" சாலைப் பிணையத்தையும் காட்டுகின்றன.]]
மௌரியர்களின் காலத்தில் இந்தியாவின் [[மேற்கு ஆசியா]] மற்றும் யவன உலகுடனான தரைவழி வணிகப் பரிமாற்றம் வடமேற்கு நகரமான [[தக்சசீலா]] (தற்போது பாக்கிஸ்தானில் உள்ளது) வழியே நடைபெற்றது அண்மைய ஆய்வுகளின்படிதெரிய வந்துள்ளது.தக்சசீலா மௌரியப் பேரரசின் பிற பகுதிகளுடன் நன்றாக பிணைக்கப்பட்டிருந்தது. தக்சசீலாவிலிருந்து பாடலிபுத்திரம் (தற்போதைய [[பட்னா]])வரை நெடுஞ்சாலையை அமைத்தனர். மூன்றாம் நூற்றாண்டில் இச்சாலை அமைக்கப்பட்டது<ref>{{cite book | title=மறைக்கப்பட்ட இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2013 | location=பக். 50, நீண்டு செல்லும் சாலை}}</ref>. இதன் பராமரிப்பைப் பேண பல அதிகாரிகளை நியமித்த சந்திரகுப்த மௌரியரைப் பற்றி அவரது அரசவையில் 15 ஆண்டுகள் கழித்த கிரேக்க தூதர் மெகஸ்தனீசு மூலம் அறிகிறோம்.
[[Image:GTRoad Ambala.jpg|thumb|left|300px|பல நாற்றாண்டுகளாக '''பெரும் தலைநெடுஞ்சாலை''' வட இந்தியாவின் முதன்மை சாலையாக இருந்து வந்துள்ளது. பிரித்தானியர் காலத்தில் [[அம்பாலா]] இராணுவக் குடியிருப்புப் பகுதி ]]
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1884463" இருந்து மீள்விக்கப்பட்டது