"இராணி மங்கம்மாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

347 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎இராணி மங்கம்மாளின் அறப்பணிகள்: +உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt)
சி (→‎இராணி மங்கம்மாளின் அறப்பணிகள்: +உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt))
 
== இராணி மங்கம்மாளின் அறப்பணிகள் ==
இராணி மங்கம்மாள் மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது [[மங்கம்மாள் சத்திரம்|'மங்கம்மாள் சத்திரம்']] என இன்றும் அழைக்கப்படுகிறது. புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை ' மங்கம்மாள் சாலை' என அழைக்கப்படுகிறது<ref>{{cite book | title=மறைக்கப்பட்ட இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2013 | location=பக். 59, மங்கம்மாள் சாலை}}</ref>. குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார். தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார். தற்போது [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]] அருங்காட்சியகமாக விளங்கும் [http://wikimapia.org/#lat=9.9298936&lon=78.1386468&z=19&l=0&m=b&v=8&show=/21128841/ta/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88 தமுக்கம் அரண்மனையே] இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாகும்.<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=291995&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0b95%u0bbe%u0ba8%u0bcd%u0ba4%u0bbf+%u0bae%u0bbf%u0baf%u0bc2%u0b9a%u0bbf%u0baf%u0ba4%u0bcd%u0ba4%u0bc8+%u0baa%u0bc1%u0ba4%u0bc1%u0baa%u0bcd%u0baa%u0bbf%u0b95%u0bcd%u0b95++2.50+%u0b95%u0bcb%u0b9f%u0bbf+%u0ba8%u0bbf%u0ba4%u0bbf தினமணி]</ref> இதிலுள்ள தமுக்கம் மைதானத்தில் தான் அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்றன.
[[File:Queen Mangammal Palace Madurai.jpg|thumb| இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனை தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகம்]]
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1884467" இருந்து மீள்விக்கப்பட்டது