"குள்ள நரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,063 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
+பெயர்க்காரணமும் உசாத்துணையும் (edited with ProveIt)
சி (+பெயர்க்காரணமும் உசாத்துணையும் (edited with ProveIt))
}}
 
'''குள்ள நரி''' [[நாய்ப் பேரினம்|நாய்ப் பேரினத்தில்]] உள்ள [[நரி]] இனத்தில் ஒரு வகை. இது [[நரி]]யை விட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி என்று பெயர். இவை [[பாலூட்டி]] வகையைச் சேர்ந்த ஒரு காட்டு [[விலங்கு]]. இது [[எல்லாம் உண்ணி]] வகையான விலங்கு. பிற விலங்குகள் தின்னாமல் விட்டுச் சென்றவற்றையும் இவை தின்னும். இவை சுமார் 60-75 செ.மீ (2-2.5 அடி) நீளம் இருக்கும், உயரம் 36 செ.மீ (1 அடி 2 அங்குலம்) இருக்கும்.
 
==பெயர்க்காரணம்==
இது [[நரி]]யை விட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி என்று பெயர். தியடோர் பாசுக்கரன் தனது சோலை என்னும் வாழிடம் என்னும் நூலில் இதன் மூலப்பெயர் குழி நரி எனவும் இவை வங்கு எனப்படும் வளைகளில் வசித்ததால் குழி நரி எனப்பட்டு பின்னர் மருவி குள்ள நரி என்றாகி விட்டது என்றும் குறிப்பிடுகிறார்<ref>{{cite book | title=சோலை என்னும் வாழிடம் | publisher=உயிர்மை பதிப்பகம் | author=தியடோர் பாஸ்கரன் | authorlink=தியடோர் பாஸ்கரன் | year=2014 | location=பக். 20, பாலை எனும் வாழிடம் | isbn=978-93-81975-95-4}}</ref>.
 
== வாழிடங்களும் வாழ்முறையும் ==
இவை [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], தென் [[ஐரோப்பா]] ஆகிய பகுதிகளில் வாழும்.
 
==உசாத்துணை==
<references/>
 
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1884468" இருந்து மீள்விக்கப்பட்டது