இரண்டாம் புலிகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Chalukya territories lg.png|thumb|right|இரண்டாம் புலிகேசியின் காலத்தில் சாளுக்கியப் பேரரசின் எல்லைகள் கிபி 640]]
{{வாதாபி சாளுக்கியர்}}
'''இரண்டாம் புலிகேசி''' (கிபி 610 - 642) [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மரபின் மிகவும் புகழ் பெற்ற மன்னனாவான். இவனுடைய காலத்தில் [[சாளுக்கியப் பேரரசு]] [[தக்காணம்|தக்காணத்தின்]] பெரும் பகுதியை உள்ளடக்கியதாக விளங்கியது.
 
==தொடக்க காலமும், அரியணை ஏறலும்==
இவனது இயற்பெயர் எரேயா. முடி சூட்டிக்கொண்டபோது புலிகேசி என்னும் பெயர் பெற்றான். இவன் சாளுக்கிய மன்னன் [[முதலாம் கீர்த்திவர்மன்|முதலாம் கீர்த்திவர்மனின்]] மகன் ஆவான். கிபி 597 ஆம் ஆண்டில் இவனது தந்தை கீர்த்திவர்மன் இறந்தபோது இவன் மிகவும் இளம் வயதினனாக இருந்தான். இதனால் இவனது [[சிறிய தந்தையானதந்தை]]யான [[மங்களேசன்]] [[பகர ஆளுனர்|பகர ஆளுனராகப்]] பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வந்தான். மங்களேசனும் திறமையான ஆட்சியாளனாகவே இருந்தான். அவனது காலத்திலும் சாளுக்கிய அரசின் எல்லைகள் விரிவடைந்தன. பதவி ஆசை காரணமாக, எரேயா பருவமடைந்த பின்னரும் அவனுக்கு உரிய அரசுரிமையைக் கொடாமல் தனது வழியில் அரசுரிமையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத்தக்கவைத்துக் கொள்வதற்காகத் தனது மகனை முடிக்குரியவனாக மங்களேசன் அறிவித்தான்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_புலிகேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது