பேய்க்கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
எட்டுக்காலி-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
வரிசை 1:
#வழிமாற்று [[எட்டுக்காலி]]
{{Taxobox
| name = சாக்குக்கணவாய்
| image = Octopus2.jpg
| image_width = 250px
| image_caption = கணவாய் ''Octopus vulgaris''.
| regnum = [[விலங்கு]]
| phylum = [[மெல்லுடலி]]கள்
| classis = [[தலைக்காலி]]கள் (Cephalopoda)
| subclassis = [[Колеоидеи|Coleoidea]]
| superordo = [[Octopodiformes]]
| ordo = '''எண்காலிகள்''' (Octopoda)
| ordo_authority = [[வில்லியம் லீச்]], 1818
| subdivision_ranks = [[Suborder]]s
| subdivision =
†''[[Pohlsepia]]'' (''[[incertae sedis]]'')

†''[[Proteroctopus]]'' (''[[incertae sedis]]'')

†''[[Palaeoctopus]]'' (''[[incertae sedis]]'')

[[Cirrina]]

[[Incirrina]]
| synonyms =
* Octopoida
Leach, 1817

'''சாக்குக்கணவாய்''' (Octopus) என்னும் [[கடல்]]வாழ் [[விலங்கு]], எட்டுக்கைகள் கொண்ட, எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குக்கணவாய் என்னும் இவ்விலங்கு, [[மெல்லுடலி]]கள் (Mollusca) என்னும் [[தொகுதி (உயிரியல்)|தொகுதியில்]], [[தலைக்காலி]]கள் (cephalopod) என்னும் [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பில்]] [[எட்டுக்காலி]]கள் அல்லது [[எண்காலி]]கள் (Octopoda) என்னும் [[உயிரினம்|உயிரின]] [[வரிசை (உயிரியல்)|வரிசையில்]] உள்ள ஒரு விலங்கு. தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில், 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று கண்டிருக்கின்றார்கள். இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இதற்கு தமிழில் வழங்கப்பெறும் வெவ்வேறு பெயர்கள் பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்திமீன், நீராளி மற்றும் பேய்க்கணவாய் என்பன.

சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை
பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று [[இதயம்|இதயங்கள்]] உண்டு. கணவாயின் [[குருதி|இரத்தம்]] நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் [[செப்பு]] உள்ள [[ஈமோசயனின்]] (hemocyanin) என்னும் [[புரதம்|புரதப்]] பொருள் உள்ளதால், [[ஆக்சிசன்|உயிர்வளி]] (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). சாக்குக்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் [[செதிள்]] அல்லது '''பூ''' (அல்லது '''இணாட்டு''' ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது. [[முதுகெலும்பி]]களில் உள்ள இரத்தத்தில் [[சிவப்பணு]]வில் உள்ள [[ஈமோகுளோபின்]] என்னும் [[இரும்பு]]ச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.

சாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.

==நிகழ்படம்==
{{video|filename=Moving Octopus Vulgaris 2005-01-14.ogg|title=சாக்குக்கணவாய் (ஆக்டோப்பசு) நகரும் காட்சி|description=14-01-2005 அன்று, பிரான்க்பர்ட் விலங்கியல் பூங்காவில் பதிவு செய்யப்பட்ட, சாக்குக்கணவாய் நகரும் காட்சி.|format=[[Ogg]]}}

[[பகுப்பு:கடல்வாழ் உயிரினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேய்க்கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது