அகத்தீஸ்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
உரை விரிவாக்கம்
வரிசை 20:
 
==மக்கள் வகைப்பாடு==
இந்த பேரூராட்சிக்கான மக்கள்தொகை விவரங்கள்:<ref>[http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=703235 அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி - 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு - இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறை (ஆங்கிலத்தில்)]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8978 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 19 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அகத்தீஸ்வரம் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அகத்தீஸ்வரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
|class="wikitable sortable"
|-
| மொத்த மக்கள்தொகை || 9717
|-
| ஆண்கள் || 4809
|-
| பெண்கள் || 4908
|-
| பிற்படுத்தப்பட்டோர் || 433
|-
| பிற்படுத்தப்பட்ட ஆண்கள் || 223
|-
| பிற்படுத்தப்பட்ட பெண்கள் || 210
|-
| பழங்குடியினர் || 25
|-
| பழங்குடியின ஆண்கள் || 13
|-
| பழங்குடியின பெண்கள் || 12
|-
| கல்வியறிவு பெற்றோர் || 8089
|-
| கல்வியறிவு பெற்ற ஆண்கள் || 4080
|-
| கல்வியறிவு பெற்ற பெண்கள் || 4009
|-
|}
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{கன்னியாகுமரி மாவட்டம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/அகத்தீஸ்வரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது