குவியத் தூரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[ஒளியியல்]] தொகுதியொன்றின் '''குவியத் தூரம்''' என்பது, எவ்வளவு வலுவாக அத்தொகுதி ஒளியைக் குவியச் செய்கிறது அல்லது விலகச் செய்கிறது என்பதைக் காட்டும் ஒரு அளவு ஆகும். [[வளி]]யில், ஒரு ஒளியியல் தொகுதியின் குவியத் தூரம், அத்தொகுதியில் படும் இணையான ஒளிக்கதிர்கள்[[ஒளிக்கதிர்]]கள் குவியும் புள்ளிக்கும் ([[குவியப் புள்ளி]]) தொகுதிக்கும் இடையிலான தூரத்தைக் குறிக்கும். ஒளியை விலகச் செய்யும் தொகுதிகளைப் பொறுத்தவரை, இணையாக வரும் ஒளிக்கதிர்கள் விரிந்து செல்லும்போது எப்புள்ளியில் இருந்து வருவதாகத் தோன்றுகிறதோ அப்புள்ளிக்கும், தொகுதிக்கும் இடையிலான தூரமே குவியத் தூரம் ஆகும்.
 
[[பகுப்பு:ஒளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/குவியத்_தூரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது