ஐதரசன் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[Image:Acac.png|thumb|300px|[[அசிடைலசிடோன்|அசிடைலசிடோனில்]] உள்ள '''மூலக்கூறிடை''' ஐதரசன் பிணைப்பு அதனை எனோல் டௌடமராக நிலைநிறுத்த உதவுகிறது.]]
 
'''ஐதரசன் பிணைப்பு ''' (hydrogen bond) என்றுஎன்பது மூலக்கூறின் சகப்பிணைப்பில் உள்ள [[ஐதரசன்]] அணுவிற்கு அணுவிற்கும் வேறொரு [[வேதி வினைக்குழு]] அல்லது மூலக்கூற்றிலுள்ள [[நைட்ரசன்]], [[ஆக்சிசன்]] அல்லது [[புளோரின்]] போன்ற அதிக [[எலக்ட்ரான் கவர் திறன்| எதிர்மின்ம]] அணுவுடன்அணுவிற்கும் உள்ளஇடையே மின்னியல்நிகழும் கவர்ச்சிஇருமுனை-இருமுனை வினைப்பாடுகவர்ச்சிவிசை அழைக்கப்படுகிறது.காரணமாக இந்தப்உருவாகும் பிணைப்பு நிகழ மற்ற எதிர்மின்ம அணுவுடன் ஐதரசன் [[பகிர் பிணைப்பு]] கொண்டிருக்க வேண்டும். இந்தப் பிணைப்புகள் மூலக்கூறுகளுக்கு இடையேயோ (''மூலக்கூறிடை''), அல்லது ஒரே தனி மூலக்கூற்றின் வேறொரு பகுதியுடனேயோ (''மூலக்கூறக'') ஏற்படலாம்.<ref>{{GoldBookRef|file = H02899|title = hydrogen bond}}</ref> ஐதரசன் பிணைப்பு (5 முதல் 30 கிஜோ/மோல் வரை) [[வான் டெர் வால்சு விசை]]யை விட வலுவானதும் [[பகிர் பிணைப்பு|இணை]] அல்லது [[அயனிப் பிணைப்பு]]களை விட வலு குறைந்ததும் ஆகும். இந்த வகை பிணைப்புகள் நீர் போன்ற கனிம மூலக்கூறுகளிலும் [[டி. என். ஏ.|ஆக்கிசனற்ற ரைபோ கருக்காடி]] (டிஎன்ஏ) போன்ற [[கரிமச் சேர்வை|கரிம மூலக்கூறுகளிலும்]] நிகழ்கின்றன.
மூலக்கூறிடை ஐதரசன் பிணைப்பினால்தான் [[நீர்|நீரின்]] கொதிநிலை (100 °C) ஐதரசன் பிணைப்புகள் இல்லாத பிற [[குழு 16]] [[ஐட்ரைடு]]களைவிட உயர்வாக உள்ளது. [[புரதம்|புரதங்களிலும்]] [[கருவமிலம்|கருவமிலங்களிலும்]] இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை அமைப்புகள் உருவாக மூலக்கூறக ஐதரசன் பிணைப்பும் காரணமாக உள்ளது. இயற்கை மற்றும் செயற்கை [[பல்லுறுப்பி]] கட்டமைப்புகளிலும் முக்கிய பங்காற்றுகிறது.
 
#இந்தப் பிணைப்பு நிகழ ஐதரசனுடன் பிணைந்துள்ள மற்ற எதிர்மின்ம அணு அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலைப் பெற்றிருக்கும்போது பிணைப்பு முனைவுடன் இருக்கும்.
#ஐதரசனுடன் பிணைந்துள்ள மற்ற எதிர்மின்ம அணு உருவளவு சிறியதாக இருக்கும்போது அது பிணைப்பு எலக்ட்ரான் இணையை தன்பால் ஈர்க்கும்.இவ்விரு காரணங்களால்தான் ஐதரசன் பிணைப்பு உருவாகிறது.
 
ஐதரசன் அணுவுடன் பிணைந்துள்ள அணுவின் உருவளவு சிறியதாக்வும் குறைந்த எலக்ட்ரான் கவர் ஆற்ற்லையும் கொண்டிருந்தால் அங்கு ஐதரன் பிணைப்பு உருவாகாது. நைட்ரசன், ஆக்சிசன் மற்றும் புளோரின் போன்ற தனிமங்கள் அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலையும் சிறிய உருவளவையும் கொண்டிருப்பதால் வலிமையான ஐதரசன் பிணைப்புகளைத் தருகின்றன.
 
== ஐதரசன் பிணைப்பின் வகைகள் ==
 
பிணைப்புகள் ஒரே அல்லது வேறுபட்ட சேர்மங்களின் இரண்டு மூலக்கூறுகளுக்கு இடையே உருவானால் அது மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட ஐதரசன் பிணைப்பு எனப்படுகிறது.
 
===[[ஐதரசன் புளோரைடு]]===
திண்ம நிலையில் ஐதரசன் புளோரைடில் ஒழுங்கற்ற சங்கிலியாக ஐதரசன் பிணைப்பால் இணைந்துள்ளன.<br>
 
[[File:Hydrogen-fluoride-solid-2D-dimensions.png|left|295px|படிகத்திண்மநிலை ஐதரசன் புளோரைடின் அமைப்பு]]{{clear|left}}
 
===[[ நீர் ]]===
[[Image:3D model hydrogen bonds in water.svg|right|thumb|250px| நீர் மூலக்கூறில் உள்ள ஐதரசன் பிணைப்பின் மாதிரிவடிவம்]]
 
நீர் மூலக்கூறில் எலக்ட்ரான் கவர் ஆக்சிசன் அணு இரண்டு முணைவு சகப்பிணைப்புகளை இரண்டு ஐதரசன் அணுக்களுடன் உருவாக்குகிறது.ஆக்சிசன் அணு அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலைப் பெற்றிருப்பதால் பகுதி எதிர்மின் சுமையையும் இரண்டு ஐதரசன் அணுக்களும் பகுதி நேர்மின் சுமையையும் பெற்றுள்ளன. எதிர்மின் சுமை பெற்றுள்ள ஆக்சிசன் அணு இரண்டு நேர்மின் சுமையுடைய ஐதரசன் அணுக்களூடன் பிணைப்பை உருவாக்குகிறது. ஒவ்வொரு ஆக்சிசன் அணுவும் நான்கு ஐதரசன் அணுக்களுடன் நான்முக அமைப்பை ஏற்படுத்துகிறது. H-O-H ஐதரசன் பாலம் உருவாகி முப்பரிமாண நீர் மூஅல்க்கூறு உருவாகிறது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஐதரசன்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது