மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Historic Site
| name = மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம்
| native_language = [[மலையாளம்]]
| image = Kerala Dutch Palace1.JPG
| image_size = 250px
| caption =
| designation1 =
| designation1_date =
| designation1_number =
| designation1_criteria =
| designation1_type = பண்பாடு
| designation1_free1name = அரசு
| designation1_free1value = {{IND}}
| designation1_free2name = பகுதி
| designation1_free2value =
| location = [[கொச்சின்]], [[கேரளா]], [[இந்தியா]]
| elevation =
| built =
| architect =
| architecture =
|latitude=9.958
|longitude=76.259
| locmapin = India
| map_caption = கேரளாவில் அமைவிடம்
| coord_display = inline, title
| visitation_num =
| visitation_year =
}}
'''மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி''', இந்தியாவின் [[கேரளா|கேரள]] மாநிலத்தின் [[கொச்சி]]யில் உள்ள [[மட்டஞ்சேரி அரண்மனை]]யில் அமைந்துள்ளது. இது [[எர்ணாகுளம்|எர்ணாகுளத்தில்]] இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அரண்மனை கீழைத்தேசச் செல்வாக்குடன் கூடிய [[போத்துக்கேயக் கட்டிடக்கலை]]ப் பாணியிலான மிகப் பழைய எடுத்துக்காட்டுக்களுள் ஒன்று. இதனால் இது வரலாற்று நோக்கிலும், கட்டிடக்கலை நோக்கிலும் தனித்துவமானது ஆகும்.