மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
| spouse = சரிதா
}}
'''ஆர். மாதவன்''' (பிறப்பு: [[ஜூன் 1]], [[1970]], [[ஜாம்ஷெட்பூர்]]), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் [[தொலைக்காட்சித் தொடர்களிலும்தொடர்]]களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த இவர் மணி ரத்தினத்தின்[[மணிரத்தினம்|மணிரத்தினத்தின்]] [[அலைபாயுதே]] திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் நிறையப் படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.
 
மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
"https://ta.wikipedia.org/wiki/மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது