தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[இலத்திரனியல்]] கருவிகளை, பொருள்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் தொழிற்றுறை '''தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை''' எனப்படும். இலத்திரனியல் தொழிற்றுறை ஓர் உயர்தொழினுட்பத் தொழிற்றுறை ஆகும்.
தமிழ்நாடு [[மின்னணுவியல்]] தயாரிப்புத் துறையில் விரைவாக வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் [[மோட்டோரோலா]], சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, [[டெல்]], [[நோக்கியா]]**{{Ref|n1|1}} ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தோராயமாக 4,00,000 மடிக்கணினிகள், மேசைத்தள கணினிகளைச் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து தயாரிக்கிறது.<ref>[http://www.dell.com/learn/in/en/incorp1/corp-comm/about-dell-india-country Dell India Details]</ref><ref>[http://www.pcworld.com/article/135221/article.html Dell India Details pcworld article]</ref>. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து ஆண்டில் தோராயமாக 10,20,000 குளிர்சாதனப் பெட்டிகளை 2010ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கிறது<ref>[http://www.samsung.com/in/news/presskit/samsung-s-state-of-the-art-refrigerator-manufacturing-factory-at-sriperumbudur-inaugurated samsang chennai inaguration details]</ref>.
 
\**#{{note|n1}} - நவம்பர் 1, 2014 முதல் சென்னையில் உள்ள '''[[நோக்கியா]]''' நிறுவனம் மூடப்பட்டது.நோக்கியா ஆண்டில் தோராயமாக 25,00,000 கைப்பேசிகளை சென்னையிலிருந்து தயாரித்து வந்தது.
 
ஹவாய் 25 கோடி உரூபாய் செலவில் தமிழகத்தில் திருப்பெரும்புதூர் அருகே சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், மின்னணு, தொலைத்தொடர்புத் தொழிற்சாலையை அமைக்கவிருக்கிறது<ref>[http://profit.ndtv.com/news/corporates/article-government-gives-security-clearance-to-huawei-to-set-up-unit-in-tamil-nadu-781487 Government Gives Security Clearance to Huawei to Set up Unit in Tamil Nadu]</ref>.