பைசையகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Danielcraig1.jpg|right|thumb|200px|நிற்கும் பைஷஜ்யகுரு புத்தர்]]
[[படிமம்:Medbud_MedizinBuddha.jpg|thumb|right|நேபாளத்தில் உள்ள பைசச்சியகுரு (பைழ்சச்சியகுரு)பைஷஜ்யகுரு புத்தர்]]
'''பைஷஜ்யகுரு''' (藥師佛/薬師 [[சீன மொழி|சீனம்]] ''Yàoshīfó'', [[ஜப்பானிய மொழி|ஜப்பானியம்]] ''Yakushi'', [[சமஸ்கிருதம்]] ''भैषज्यगुरु'', [[IPA]] ''Bhaiṣajyaguru'' ) முழுமையான பெயர் ''''பைஷஜ்யகுருவைடூர்யப்ரபா'''(Bhaiṣajyaguruvaidūryaprabha) (Jp. 薬師瑠璃光如来 ''Yakushirurikō nyorai'') மருத்துவத்திற்கான புத்தர் ஆவார். இவரது பெயருக்கு 'வைடூர்ய ஒளியின் அதிபதி' என்று பொருள். [[மஹாயான பௌத்தம்|மஹாயான பௌத்தத்தில்]] இவரை [[கௌதம புத்தர்|சாக்கிமுனி புத்தரின்]] குணப்படுத்தும் தன்மையின் உருவகமாகக் கருதுகின்றனர். பௌத்தத்தில் புத்தரை மனத்தின் துன்பங்களை நீக்கும் மருத்துவராகக் கருதுகின்றனர்.எனவே இவரை ''''மருத்துவ புத்தர்'''' என்றும் அழைப்பர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பைசையகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது