பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"'''தாருகா வன முனிவர்கள்'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''தாருகா வன முனிவர்கள்''' மற்றும் அவர்களுடைய மனைவியர்கள், [[ஈஸ்வரன் (இந்து தத்துவம்)|இறைவனை]] மதியாது, [[வேதம்|வேத நெறிகளையும்]] சில [[கர்மங்கள்|கடமைகளையும்]] மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர்.
{{துப்புரவு}}
{{தகவற்சட்டம் சிவமூர்த்தம்| <!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
படிமம் =
| படிம_தலைப்பு =
| சிவ மூர்த்தம் = பிட்சாடனர்
| தேவநாகரி =
| கன்னடம் =
| பாளி =
| தமிழ் =
| வேறு பெயர் =
| மூர்த்த வகை = [[மகேசுவர மூர்த்தங்கள்|மகேசுவர மூர்த்தம்]], <br /> [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|உருவத்திருமேனி]]
| விளக்கம் = ரிசிகளின் ஆணவம் அழி்த்த சிவக்கோலம்
| அடையாளம் =
| துணை =
| இடம் = [[கைலாயம்]]
| மந்திரம் =
| ஆயுதம் =
| வாகனம் = [[நந்தி தேவர்]]
| கிரகம் =
}}
[[File:Bhikshatana Shiva.JPG|right|thumb|250px|பிச்சாடனர்]]
'''பிச்சாடனர்''' கோலம் தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிப்பதற்காக [[சிவன்|சிவனார்]] எடுத்த கோலமாகும். இக் கோலத்தில் இறைவன் 'பிச்சை உவக்கும் பெருமான்' என்றும் அழைக்கப்படுவார்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=1478 பிட்சாடன மூர்த்தி]</ref>
 
இறைவனை மதியாத தாருகா வனத்து முனி குடும்பதவர்களுக்கு பாடம் புகட்ட, [[சிவன்|சிவபெருமான்]] அழகிய '''பிச்சாண்டவர்''' (பிட்சை எடுக்கும் கோலம்) வடிவில் தாருகாவனம் சென்றார். பிச்சாண்டவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் பிச்சாண்டவரின் வடிவழகை கண்டு காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, பிச்சாண்டவர் பின்னே சென்றனர்.
[[பஞ்சகுண சிவமூர்த்திகள்|பஞ்சகுண சிவமூர்த்திகளில்]] பிட்சாடனர் வசீகர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
 
அதுகண்ட முனிவர்கள் பிச்சாண்டவரை கொல்ல, ஒரு வேள்வியை செய்து, அதிலிருந்து தோன்றிய புலி, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் கொல்லுமாறு ஏவினர். ஆனால் அப்படைகள் பிச்சாண்டவரைக் கொல்லும் ஆற்றல் இல்லாது போய் பிச்சாண்டவருக்கே ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் புகுந்தன.
[[மாணிக்கவாசகர்]] தம் பாடல்களில்,
"ஆரூர் எம் பிச்சைத் தேவா என்
நான் செய்கேன் பேசாயே.."
என்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. பின்னர் தாருகாவனத்து முனிவர்கள் நல்லறிவு பெற்று [[சிவன்|பிச்சாண்டவரை]] வணங்கினர்.
தாருகாவனத்து ரிஷிகள் சிவனாரை நிந்தித்து அவர்மீது புலி, மதயானை, அக்கினி, கொடிய விஷ நாகம், முயலகன் முதலான பல்வகைப் பொருட்களையும் ஏவி அழிக்க எண்ணிய போது, அம் முனிவர்களின் இல்லங்களுக்கு பிச்சாடன கோலத்தில் அழகிய ஆண்மகனாக சென்று முனி பத்தினியரைத் தம் பின்னால் வரச்செய்தார். அது சமயம் விடயமறிந்த முனவர்கள் சினங்கொண்டு வர [[விஷ்ணு]] மோகினி உருவெடுத்து முனிவர்களைக் கடந்தார். முனிவர்களோ தம்மையும் அறியாமல் காமம் மேலிட மோகினியின் பின் சென்றனர். சற்றைக்கெல்லாம் பிச்சாடனரும், மோகினியும் மறைந்து விட, தாம் மதிமயங்கி வந்திருந்தமையை எண்ணி முனி பத்தினியரும், முனிவர்களும் வெட்கினர். உளமாற இறைவனைப் பிரார்த்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.
 
==சொல்லிலக்கணம்==
 
பிச்சாடனர் = பிச்சை + ஆளுநர் = பிச்சை வழங்குவதில் வல்லமையுடையவர்
 
பிச்சாண்டை = பிச்சை + ஆண்டை = பிச்சை வழங்கும் கலைக்கு ஆண்டே (தலைவர்)
 
பிச்சாண்டவர் = பிச்சை ஆண்டவர் = பிச்சை வழங்கும் கலையில் முழுமை பெற்றவர்
 
==வேறு பெயர்கள்==
 
==தோற்றம்==
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு, ஞானகுரு. சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான தமிழ் மொழியில் அருளிய இந்துமத மறுமலர்ச்சிக்காகவும், இந்துமதத்தின் விழிச்சி நிறை செழிச்சிக்காகவும், வளர்த்திட்ட எண்ணற்ற சிலைகளுள் 'ஐந்து வகையான பிச்சாடனர்கள்' என்று வார்த்த ஐந்து வகையான சிலைகள் கைகளின் நிலைகளாலும், கைகளிலுள்ள ஆயுதங்களின் நிலைகளாலும், தோற்றப்பொலிவாலும், ஐந்து வகையான வேறுபட்ட நிலைகளை உடையவையாகும்.
 
ஐந்து வகை பிச்சாடனர்கள் சிலை
 
நகாரச்சிலை,
மகாரச்சிலை,
சிகாரச்சிலை,
வாகாரச்சிலை,
யகாரச்சிலை,
 
==உருவக் காரணம்==
இப்படியாக, அருட்பிச்சையும், பொருட்பிச்சையும் விண்ணுலக இன்பமும்; மண்ணுலக இன்பமும்; அக இன்பமும்; புற இன்பமும்; வழங்குகின்ற வல்லமையை பெற்ற முழுமுதற் பரம்பொருளாக விளங்குகின்ற பதினெண் சித்தர்களின் தலைவராக இருக்கின்ற சீவனாரின் (சிவனாரி்ன்) '''அருள் வழங்கு வடிவமே இந்தப் பிச்சாடனரின் வடிவம்.'''
 
குறிப்பு: குருவும், மாணாக்கனும் '''நிருவான நிலையில் இருந்துதான்''' அருள் உலக நாளோலகத் திருவோலக்க ஆட்சி நிகழ்த்த முடியும் என்பதே இச்சிலையின் விளக்கம்.
 
[ நிருவாணம் சொல்லாராய்ச்சி
----------------------------------------------
நிரு+ஆணம் (ஆவணம்)= நிலையாக அல்லது இயற்கையாக + ஆவணம் -- ஆணம் = உறுதி நிலை= நிருவாண நிலை = பிறந்த மேனியோடு இருத்தல் எனும் பொருள்படும் அழகிய தமிழ்ச்சொல்லே நிருவாணம் .
 
நிவாரணம் சொல்லாராய்ச்சி
--------------------------------------------
நீவு +ஆரணம் - நீவு= மென்மையாகத் தடவிச் சரிசெய்தல் = எதையும் மென்மையாகப் பக்குவப்படுத்தல்; ஆரணம்= யானை= அழகுபடவும், வலிமை மிகுந்திருக்கும் படியாகவும் செய்திடல் --எல்லாவிதமா்ன குறைகளுக்கும் தொல்லைகளுக்கும் மென்மையான அன்பு வழியில் பரிகாரம் செய்தல் எனும் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொல்லே நீவு+ஆரணம் = நிவாரணம்]
 
 
ஆதாரம்:- பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதின் குருபாரம்பரியம் , கருவூர்த்தேவரின் குருபாரம்பரியம் , மூவரின் இலக்கிய. பாரம்பரியங்களிலும் இப்பிச்சாடனரின் விளக்கங்கள் காணப்படுகின்றன.
 
-ஞானாச்சாரியார்
'அன்பு சித்தர்'
 
==கோயில்கள்==
 
{{சிவ வடிவங்கள்}}
 
[[நடராஜர்|சிவபெருமான்]], தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகன், வேள்வித் தீ, உடுக்கை, மான், பாம்பு, பூதப்படை, புலி, சூலம் ஆகியவைகள் ஆடையாகவும், அணிகலன்களாகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=1478 பிட்சாடன மூர்த்தி]</ref>
==மேற்கோள்கள்==
<references/>
வரி 80 ⟶ 14:
==வெளி இணைப்புகள்==
*[http://www.yarl.com/forum3/topic/38890-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/]
* http://www.dinamalar.com/m/weeklydetail.php?id=8597
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:சைவ சமயம்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்சமயம்]]
[[பகுப்பு:இந்து சமயம்புராணங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது