திருநெல்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
|}}
 
'''திருநெல்வேலி''' ({{audio|Tirunelveli-pronunciation.ogg|pronunciation}})([[ஆங்கிலம்]]:Tirunelveli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமாகவும் திகழ்கிறது. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும்.
 
திருநெல்வேலி (அ) '''நெல்லை''' நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள [[திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்|நெல்லையப்பர் - காந்திமதி கோவில்]] <ref>[http://temple.dinamalar.com/New.aspx?id=792 நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில்] தினமலர்
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது