கிரேசி மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புகள் திருத்தம்
சி *உரை திருத்தம்*
வரிசை 8:
| occupation = நகைச்சுவை நடிகர்<br>நாடக எழுத்தாளர்<br>திரைக்கதை எழுத்தாளர்
}}
'''கிரேசி மோகன்''' (பி. அக்டோபர் 16, 1949) தமிழ்தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்பணியாற்றுபவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/2006/08/29/stories/2006082902010200.htm|title= `Crazy' Mohan back with his classic plays |date=29 August 2006|work=[[தி இந்து]]|accessdate=5 May 2010}}</ref> அடிப்படையில் பொறியாளாரானபொறியாளரான இவர் நடிகர் [[கமல்ஹாசன்]] மூலம் சினிமாவில்திரையுலகில் அறிமுகம் ஆனார். [[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]] திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர்எழுதியதைத் தொடர்ந்து [[மைக்கேல் மதன காமராஜன்]], பஞ்ச தந்திரம், [[வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்]] உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு.
 
== பணியாற்றிய திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேசி_மோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது