அரிசுட்டார்க்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் அரிஸ்டாகஸ்-ஐ அரிசுட்டார்க்கசுக்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 17:
அவர் [[விண்மீன்]]களும் சூரியனைச் சுற்றும் புவியில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள சூரியன்களே என ஐயப்பட்டுள்ளார்.<ref>{{cite web |website=solar-center.stanford.edu |url=http://solar-center.stanford.edu/FAQ/Qsunasstar.html |accessdate=2014-07-13 |author=Louis Strous |title=Who discovered that the Sun was a star?}}</ref> அதனால் தான் காணமுடிந்த [[பார்வை இடவழு|இடமாறு தோற்ற பெயர்ச்சி]] ஏதும், அதாவது விண்மீன்களின் இயக்கமேதும் புலப்படுவதில்லை என்கிறார். பண்டைக்காலத்தில் கருதப்பட்டதைவிட விண்மீன்கள் உண்மையிலேயே நெடுந்தொலைவில் உள்ளனவாகும். [[தொலைநோக்கி]]யால் அன்றை வேறுவழிகளில் விண்மீன் இடமாறு தோற்றப்பிழையைக் காணமுடியாது தான். அவருடைய கணிப்பு சரிதான் என்றாலும் அந்நாளில் நிறுவ இயலாததாகும்.
 
[[புவிமையப் படிமம்]] கோள்களின் இணைமாற்றத் தோற்றப்பிழையைப் பொறுத்தவரை தொடர்ந்து பொருத்தமாக இருந்திருக்கலாம் எனவே தான் விண்மீன்களின் இணைமாறு தோற்றப்பிழை நோக்கப்படவில்லை. நாம் அறிந்தபடி [[தாலமி]] பின்னாட்களில் புவிமையப் படிமத்தையே தேர்வு செய்தார். இடைக்கால முழுதும் இதுவே உண்மையாக இருந்தது.
இந்தச் சூரியமையக் கோட்பாடு வெற்றிகரமாக [[நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்|கோப்பர்னிக்கசால்]] மீட்டெடுக்கப்பட்ட்து. மேலும் இதைச் சார்ந்து கோள்களின் இயக்க விதிகளை [[யோகான்னசு கெப்லர்]] பெருந்துல்லியத்துடன் வருவித்தார். [[ஐசாக் நியூட்டன்]] ஈர்ப்பு விதிகளாலும் இயங்கியலாலும் கோள்களின் இயக்கத்தை கோட்பாட்டுமுறையில் விரிவாக விளக்கினார்.
 
வரி 22 ⟶ 23:
[[File:Aristarchus working.jpg|thumb|right|260px| கி.பி பத்தாம் நூற்றாண்டு கிரேக்கப் படியில் இருந்து கிடைக்கும் (இடது பக்கத்தில் இருந்து) சூரியன் புவி, நிலா பற்றிய அர்சுட்டார்க்கசின் கி.மு 3ஆம் நூற்றாண்டுச் சார்புநிலை உருவளவுக் கணக்கீடுகள்]]
 
இன்று கிடைக்கும் அரிசுடார்க்கசினதாகக் கருதப்படும் ஒரே நூலான, ''[[சூரியன், நிலாவின் உருவளவுகளும் தொலைவுகளும்]]'',எனும் பணி புவிமைய [[உலகப்பார்வை]] யை அடிப்படையாக்க் கொண்டதே. இது சூரிய விட்டம் வெட்டும் கோணம் 2 பாகையைக் குறிப்பதாக வரலாற்றியலாக்க் கொள்ளப்படுகிறது. ஆனால் [[ஆர்க்கிமெடீசு]] தன் ''[[மணற்கடிகை]] '' என்ற நூலில் அரிசுடார்க்கசு 0.5 பாகை கோண மதிப்பைப் பெற்றிருந்ததாகக் கூறுகிறார். இம்மதிப்பு மிகச்சரியான இக்கால மதிப்பான 32 நெருக்கமாக அமைகிறது. இப்பிழை அளவின் அலகு குறித்து ஆர்க்கிமெடீசு நூலின் கிரேக்கச் சொல்லைப் புரிவதில் உள்ள சிக்கலால் ஏற்பட்டிருக்கலாம்.<ref>http://www.dioi.org/vols/we0.pdf</ref>
அரிசுட்டார்க்கசு அரைப் பிறைக்கட்ட நிலாவுக்கும் (முதல் அல்லது கடைசி வார நிலா) சூரியனுக்கும் இடையில் உள்ள கோணம் 87° என்றார்.<ref>''Greek Mathematical Works'', Loeb Classical Library, Harvard University, 1939–1941, edited by Ivor Thomas, volume 2 (1941), pages 6–7</ref> அவர் இதைத் தாழ்வரம்பாகக் கூறியிருக்கலாம். இயல்பான மாந்தக் காட்சி வரம்பு விலக்கம் 1° என்றால் நிலா விளிம்பு/சூரிய விளிம்புகளின் மொத்தக் காட்சி விலக்கம் (3° துல்லியம்) ஆகும். அரிசுட்டார்க்கசு ஒளி, காட்சி பற்றியும்கூட ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.<ref>Heath, 1913, pp. 299–300; Thomas, 1942, pp. 2–3.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அரிசுட்டார்க்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது