Difference between revisions of "தமிழ் இணையக் கல்விக்கழகம்"

no edit summary
'''தமிழ் இணையக் கல்விக்கழகம்''' (முந்தைய பெயர் :'''தமிழ் இணையப் பல்கலைக்கழகம்''') உலகின் பல பகுதிகளில் வாழும் [[தமிழ்|தமிழர்களின்]] மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீடிக்கவும் [[17 பெப்ரவரி]] [[2001]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[இந்தியா]]வில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் [[தமிழ் இணைய மாநாடு|தமிழ் இணைய மாநாட்டின்]] நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை [[தமிழக முதல்வர்]] அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு,ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.
 
இதன் தற்போதைய தலைவராக தா.கி. ராமச்சந்திரன் இ.ஆ.ப உள்ளார். இயக்குனராக [[த. உதயச் சந்திரன் இ.ஆ.ப]] உள்ளார்.
 
==கல்வித்திட்டம்==