ஆண்டுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆண்டுத்தொகை''' (Annuity)''' என்பது நிதிக்கொள்கைகளில் ஒன்றாகும். இது தொடராக சம இடைவெளி காலங்களில் செலுத்தப்படும் அல்லது பெறப்படும் சமனான கட்டணத்தினைக் குறிக்கும். [[சேமிப்புக் கணக்கு]]களில் செலுத்தும் மாதாந்தம்மாதாந்த வைப்புத்தொகை, வீட்டின் மீது பெற்றுக்கொண்ட பணத்துக்கான மாதாந்த [[ஈடு|ஈட்டுத்]] தொகை, மாதாந்தமாதாந்தக் [[காப்புறுதி]]க் கட்டணம் என்பன ஆண்டுத்தொகைக்கு எடுத்துக் காட்டுகள். ஆண்டுத்தொகைகள் அவை செலுத்தப்படும் கால இடைவெளிகளின்படி வகைப்படுத்தப்படுகின்றன. இது [[கிழமை]], [[மாதம்]], [[காலாண்டு]], [[ஆண்டு]] அல்லது வேறு கால இடைவெளிகளில் செலுத்தப்படலாம்.
 
==மதிப்பீடு==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டுத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது