சாலமன் பாப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: fair use not applicable for living person.
திரைப்படங்களில்
வரிசை 15:
}}
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் '''சாலமன் பாப்பையா'''. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். [[சன் தொலைக்காட்சி]]யில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
==திரைப்படங்களில்==
இவர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] இயக்கிய [[முதல்வன் (திரைப்படம்)|முதல்வன்]], [[பாய்ஸ்]], [[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி]] உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சாலமன்_பாப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது