"கிறிசு ஃபுரூம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
[[படிமம்:Chris Froome Tour de Romandie 2013 (cropped).JPG|thumbnail|கிறிசு ஃபுரூம் 2013இல்]]
'''கிறிஸ்டபர் ஃபுரூம் ''' (''Christopher Froome'', பிறப்பு மே 20, 1985) [[பிரித்தானியர்|பிரித்தானிய]] [[மிதிவண்டி ஓட்டப்பந்தயம்|சாலைப் பந்தய மிதிவண்டி வீரர்]]. இவர் [[கென்யா]]வின் [[நைரோபி]]யில் பிரித்தானியக் [[குடும்பம்|குடும்பமொன்றில்]] பிறந்தவர்.<ref>[http://www.chris-froome.com/bio Bio]</ref> தமது 14வது அகவையில் [[தென்னாப்பிரிக்கா]] சென்றார். தற்போது [[மொனாக்கோ]]வில் வாழ்கிறார். இசுகை அணியின் பங்காளராக போட்டிகளில் பங்கேற்கிறார். 2007ஆம் ஆண்டில் [[அல்ஜியர்ஸ்|அல்ஜியர்சில்]] நடந்த அனைத்து ஆபிரிக்க விளையாட்டுக்களில் கென்யாவின் சார்பாளராக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். [[இலண்டன்|இலண்டனில்]] நடந்த [[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] [[பெரிய பிரித்தானியா]]விற்காக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். 2013ஆம்2013, 2015-ஆம் ஆண்டின் [[தூர் த பிரான்சு]] போட்டியைபோட்டிகளை வென்றுள்ளார்.
 
== மேற்சான்றுகள் ==
[[பகுப்பு:பிரித்தானிய விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:1985 பிறப்புகள்]]
 
[[en: Chris Froome]]
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1886926" இருந்து மீள்விக்கப்பட்டது