சூலை 28: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB
Srisar (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிதாக இரண்டு நிகழ்வுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
* [[1364]] - பிசா குடியரசுப் படைகளும், ப்ளோரன்ஸ் குடியரசுப் படைகளும் இத்தாலியில் உள்ள காசினா என்ற இடத்தில் மோதிக்கொண்டன.
* [[1493]] - [[மாஸ்கோ]]வில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
* [[1540]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றி]]யின் ஆணைப்படி [[தொமஸ் குரொம்வெல்]] நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மணந்தான்.
வரி 8 ⟶ 9:
* [[1609]] - [[பெர்முடா]]வில் [[ஆங்கிலேயர்]]கள் குடியேறினர்.
* [[1794]] - [[பிரெஞ்சுப் புரட்சி]]: [[மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர்]] தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
* 1808 - இரண்டாம் மஹ்மூத் [[உதுமானியப் பேரரசு|ஓட்டோமான் பேரரசின்]] சுல்தனாகவும், இஸ்லாமிய கலிபாவாகவும் ஆகினார்.
* [[1821]] - [[பெரு]] [[ஸ்பெயின்|ஸ்பெயினிடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[1914]] - [[முதலாம் உலகப் போர்]] ஆரம்பமானது. [[சேர்பியா]] மீது [[ஆஸ்திரியா]]-[[ஹங்கேரி]] போர் தொடுத்தன.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_28" இலிருந்து மீள்விக்கப்பட்டது