"தில்லு முல்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,179 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
பாடல்கள்
சி
(பாடல்கள்)
 
'''தில்லு முல்லு''' [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரஜினிகாந்த்]], [[மாதவி]], [[தேங்காய் சீனிவாசன்]], [[சௌகார் ஜானகி]], [[பூர்ணம் விசுவநாதன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ''கோல் மால்'' என்ற பெயர் கொண்ட [[இந்தி]] மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.
 
 
==நடிகர்கள்==
* [[ரஜினிகாந்த்]] - அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் / இந்திரன்.
* [[மாதவி (நடிகை)|மாதவி]] - சரோஜினி
* [[தேங்காய் சீனிவாசன்]] - சிறீ ராமச்சந்திர மூர்த்தி
* [[பூர்ணம் விசுவநாதன்]] - குடும்ப நண்பர் மற்றும் மருத்துவர்
* [[விஜி சந்திரசேகர்]] - உமா
* [[சௌகார் ஜானகி]] - மீனாட்சி துரைசாமி
* [[நாகேஷ்]] - அவராகவே
* [[கமல்ஹாசன்]] - சிறப்புத் தோற்றம்
* [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]] - அவராகவே (சிறப்புத் தோற்றம்)
* [[பிரதாப் போத்தன்]] - அவராகவே (சிறப்புத் தோற்றம்)
 
 
[[பகுப்பு:1981 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1887203" இருந்து மீள்விக்கப்பட்டது