ஓமி பாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
No edit summary
வரிசை 28:
|footnotes =
}}
'''ஓமி யெகாங்கிர் பாபா''' (''Homi Jehangir Bhabha'', {{lang-hi|होमी भाभा}}, [[அக்டோபர் 30]], [[1909]] - [[சனவரி 24]], [[1966]]), இந்திய [[அணு ஆற்றல்]] திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு [[அணுக்கரு]] [[இயற்பியலாளர்]]. இவர் '''இந்திய அணுக்கருவியலின் தந்தை''' என்றும் அழைக்கப்பட்டர்அழைக்கப்பட்டார் ..
 
==பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை ==
1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச்[[மும்பை]]யைச் சேர்ந்த வசதியான [[பார்சி]] குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து [[அறிவியல்]] புத்தகங்களையும் படித்து முடித்தார். பாபாவின் தந்தை அவரை ஒரு [[பொறியாளர்|பொறியாளராக]] ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை [[இங்கிலாந்து|இங்கிலாந்திற்கு]] அனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க [[பொறியியல்]] படிப்பில் சேர 1927-ல் [[கேம்பிரிட்ஜ்]] புறப்பட்டார்.1930-ல் பாபா எந்திரவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதையொட்டி, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார். <ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=89339 | title=ஹோமி ஜஹாங்கிர் பாபா | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=24 நவம்பர் 2014 | accessdate=24 நவம்பர் 2014}}</ref>அவர் என்ரிகோ [[ஃபெருமி]], வூல்வுகாங் [[பவுலி]] ஆகிய தலைசிற்நத இயற்பியலாளர்களுடன் பணியாற்றினார்.
 
== தொழில்முறை வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஓமி_பாபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது