வாசிங்டன், டி. சி.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:WashMonument WhiteHouse.jpg|thumb|வாஷிங்டன், டி. சி]]
'''வாஷிங்டன், டி. சி''' [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]] தலைநகரமாகும். இப் பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட [[அமெரிக்கப் புரட்சி|அமெரிக்கப் புரட்சியை]]த் தலைமையேற்று நடத்திய ராணுவத் தலைவரின் நினைவாக இடப்பட்டது. டி.சி என்பது District Of Columbia என்பதனை குறிக்கும்.
 
வாசிங்டன் டி.சி பொட்டாமக் நதியின் கரையில் அமைந்துள்ளது. வெர்ஜீனியா & மெரிலாந்து மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட நிலங்களை கொண்டு இந்நகரம் அமைக்கப்பட்டது. எனினும் 1847 ல் பொட்டாமக் நதிக்கு தென்புறம் உள்ள வெர்ஜீனியா சார்ந்த பகுதிகளை வெர்ஜீனியா மீளப்பெற்றுக்கொண்டது. அவை ஆர்லிங்டன் கவுண்டி & அலெக்சாண்டரியா நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வாசிங்டன்,_டி._சி." இலிருந்து மீள்விக்கப்பட்டது