வருவாய் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
'''வருவாய் வட்டம்''' எனபது [[தமிழ்நாடு|தமிழ்நாடு]] [[மாவட்டம்|மாவட்டங்களில்]] [[தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு|வருவாய்த்துறையில்]] சில [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களை]] உள்ளடக்கி '''வருவாய் வட்டம்''' (''REVENUE TALUK'') '''வட்ட அலுவலகம்''' (TALUK OFFICE) அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அலுவலராக [[வட்டாட்சியர்]] நியமிக்கப்படுகிறார்.
 
==பணிகள்==
 
* வருவாய் வட்ட அலுவலகங்களில் குடிமக்களுக்கு, வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்,துணை வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/வருவாய்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது