கிரிப்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up, replaced: {{Link FA|de}} →
சி clean up, replaced: International Phonetic Alphabet → பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி using AWB
வரிசை 91:
{{Elementbox_footer | color1=#c87cefa | color2=green }}
 
'''கிரிப்டான்''' (ஆங்கிலம்: Krypton ([[Internationalபன்னாட்டு Phoneticஒலிப்பியல் Alphabetஅரிச்சுவடி|IPA]]: {{IPA|/ˈkrɪptən/}} or {{IPA|/ˈkrɪptan/}}) ஒரு வேதியியல் [[தனிமம்]]. இதன் வேதியியல் குறியீடு '''Kr'''; இதன் [[அணுவெண்]] 36; மந்த வளிமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த வளிம நிலைத் தனிமமாகும். இது [[பூமி|புவியின்]] [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிகமிகச் சிறிதளவே உள்ள [[இம்மியப் பொருள்]]. நிறமில்லா, சுவையில்லா, மணமில்லா ஒரு [[வளிமம்]] ஆகும். ஒளிர்விளக்குகளில் சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது. அதிக நிறமாலை வரிசைகளைக் கொண்டுள்ளதாலும் பிளாஸ்மாக்களில் ஒளியை அதிகளவு வெளிவிடக் கூடியதாகையாலும் கிரிப்டானை புகைப்படமெடுக்கும்போது ஒளியூட்டியாகப் பயன்படுத்தலாம்.கடல் மட்டத்தில் வளி மண்டலத்தில் இது [[ஆர்கான்]] ,[[நியான்]] , [[ஹீலியம்|ஹீலியத்திற்கு]] அடுத்து 1 ppm என்ற அளவில் செரிவுற்றுள்ளது. காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின் கொதி நிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி, பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்தெடுக்கலாம்
 
== கண்டுபிடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கிரிப்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது