காட்மியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: International Phonetic Alphabet → பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி using AWB
வரிசை 71:
{{Elementbox_footer | color1=#ffc0c0 | color2=black }}
 
'''காட்மியம்''' (இலங்கை வழக்கு: '''கட்மியம்''', [[ஆங்கிலம்]]:Cadmium ([[Internationalபன்னாட்டு Phoneticஒலிப்பியல் Alphabetஅரிச்சுவடி|IPA]]: {{IPA|/ˈkædmiəm/}}) ஓரளவிற்கு அரிதாகவே கிடைக்கும் சிறிதே நீலம் கலந்த வெண்மை நிறமுடைய மென்மையான [[வேதியியல்]] [[தனிமம்]]. இதன் வேதியியல் குறியீடு '''Cd''' என்பதாகும். இதன் [[அணுவெண்]] '''48''', மற்றும் இதன் [[அணுக்கரு]]வினுள் 64 [[நொதுமி]]கள் உள்ளன. இத் தனிமம் [[பிறழ்வரிசை மாழை|பிறழ்வரிசை]] [[மாழை]]களை சேர்ந்த ஒரு மாழை ஆகும். காட்மியம் பொதுவாக துத்தநாகம் உள்ள கனிமங்களுடன் கிடைக்கின்றது. காட்மியம் புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. காட்மியம் பெரும்பாலும் [[மின்கலம்|மின்கலங்களிலும்]], [[நெகிழி]] போன்ற பொருட்களில் [[நிறமி]]களாகவும் பயன்படுகின்றது.
 
== பிரித்தெடுத்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/காட்மியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது